சதைப்பிண்டமாய் இவ்வுலகிற்கு எனை அளித்து
சிறு சங்கிலியால் உன்னுயிரை என்னுள் பாய்ச்சினாய்
உன்னுடலின் சில்லாக உடைந்துதிர்ந்தேன் நான்
உன் அலரலில் உதித்தது என் அழுகை அன்று
அப்பெருமூச்சே என் உயிர்மூசென உணர்ந்தேன் இன்று........
-ராகவன்(த்வஜன்)
-ராகவன்(த்வஜன்)
I see the maturity in your lines. Way to go man...!
ReplyDeleteThanks for your feedback back dude.....
ReplyDeleteThats wat i expect from people...:-)